19.10.2019 ஹன்சாவில் குடியிருப்போர் கவனத்திற்கு :

1

ஹன்சாவில் குடியிருப்போர் கவனத்திற்கு :

வணக்கம்.

நமது குடியிருப்பில் ஹன்சா நுழைவு வாயில் (Main Gate)  செல்லும் பாதையில் பராமரிப்பு பணி வருகின்ற 21.10.2019 திங்கள் இரவு 10 மணி முதல் 22.10.2019 செவ்வாய் மாலை 6 மணி வரை நடைபெற இருப்பதால் குடியிருப்போர் அனைவரும் ஹன்சாவில் மெயின் பாதையை பயன்படுத்தாமல் இரண்டாவது பாதையை அதாவது P  பிளாக் பாதையை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளுகின்றோம்.

தங்களின் வாகனத்திற்கு ஹன்சா ஸ்டிக்கர் வாங்கி ஒட்டிக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகின்றோம்.

தங்களின் மேலான ஆதரவுக்கு மிக்க நன்றி.

இப்படிக்கு,

ஹன்சா கார்டன் – நிர்வாகி